பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு மன்றம் துவக்கம்

Added : டிச 03, 2019
Advertisement

ராஜபாளையம்:ராஜபாளையம் அடுத்த சோழபுரம் பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு மன்ற துவக்க விழா நடந்தது.
மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாஸ்மின் மெர்சி கமலா துவக்கி வைத்தார். பள்ளியின் மன்ற தூதுவராக விக்னேஷ் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் குருமூர்த்தி நியமிக்கப்பட்டார்.மன்ற ஒருங்கிணைப்பாளர் சரவணச் செல்வன் வரவேற்றார். தலைமையாசிரியர் ராமசுப்ரமணியம், உதவித் தலைமையாசிரியர் அருணாச்சலம் , மாணவி சிவசக்தி பேசினர். பாதுகாப்பு தலைப்பில் பேசிய மாணவர் செந்தில் நாராயணனுக்கு ஆய்வாளர் பரிசு வழங்கினார். கணினி ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். மாணவர் நடேஷ்குமார் விழாவை தொகுத்தார்.ஏற்பாடுகளை ஆசிரியர் பழனி, ஜவகர், நல்லதம்பி, தங்கராஜ், கணேசன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X