பொது செய்தி

தமிழ்நாடு

பல்திறன் போட்டிகள்

Added : டிச 03, 2019
Advertisement

வத்திராயிருப்பு:தமிழ்நாடு விவேகானந்தா கேந்திரா சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான பல் திறன் போட்டிகள் வத்திராயிருப்பு கிரீன்பீல்ட்ஸ் பள்ளியில் நடந்தது. முதல்வர் ஜெயக்கொண்டம்மாள் வரவேற்றார். விவேகானந்தா கேந்திரா நிர்வாகி ராமமூர்த்தி விளக்கினார்.20க்கு மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 200க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 1-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக, பேச்சு, பாட்டு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு சுந்தரபாண்டியம் விவேகா பள்ளி முதல்வர் செந்தில்குமாரி பரிசு வழங்கினார். ஆசிரியை சரண்யா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X