பொது செய்தி

தமிழ்நாடு

மாணவிகளுக்கு பாராட்டு

Added : டிச 03, 2019
Advertisement
 மாணவிகளுக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் காமராஜர் மெட்ரிக்., மேல்நிலைபள்ளி 10 ம் வகுப்பு மாணவிகள் ஜெயகார்த்திகா , ஹரிணி ஆகியோர் ஆசிரியை கார்த்தீஸ்வரி தலைமையில் வேலுாரில் நடந்த வேலுார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி கல்வி நிறுவனத்தின் மாநில அளவிலான நாளைய விஞ்ஞானி-2019 அறிவியல் கண்காட்சியில் படைப்புகளை சமர்பித்து வெற்றி பெற்றனர். மாணவிகளுக்கு இஸ்ரோ வுஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைவிருதும், சான்றிதழும் வழங்கினார்.சாதனை மாணவிகள் ஆசிரியை உறவின்முறை தலைவர் ரவிக்குமார் , பள்ளி தாளாளர் ஜோஸ்வா, முதல்வர் ஆனந்தகீதா பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X