விழிப்புணர்வு நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : டிச 03, 2019

சாத்துார்;சாத்துார்அருகே என்.சுப்பையாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ஆர்.ஆர். நகர் அமிர்தா பவுன்டேஷன் இணைந்து குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. அமிர்தா நிறுவனர் உமையலிங்கம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ராஜாராம் முன்னிலை வகித்தார். ஜே.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சதீஸ்குமார் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X