பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு ஊர்வலம்

Added : டிச 03, 2019
Advertisement
 விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர்;விருதுநகரில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை செவிலியர் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சுகாதார துணை இயக்குனர் பழனிச்சாமி துவக்கி வைத்தார். தேசபந்து மைதானத்தில் துவங்கிய ஊர்வலம் மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மெயின் பஜார் வழியாக மீண்டும் தேசபந்து மைதானத்தை அடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X