பொது செய்தி

தமிழ்நாடு

விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது: விவசாயிகள் கவலை

Added : டிச 03, 2019
Share
Advertisement
கமுதி:கமுதி பகுதியில் பருவ மழையால் நெல் சாகுபடி செய்த விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் களை எடுப்பு, உரமிடுதல் பணிகள் நிறைவடைந்து நெற்கதிர்கள் நன்றாக விளைந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராகும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.இதனால் அதிகமாக விளைந்த நெற்கதிர்கள் நிலத்தில்
 விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது: விவசாயிகள் கவலை

கமுதி:கமுதி பகுதியில் பருவ மழையால் நெல் சாகுபடி செய்த விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் களை எடுப்பு, உரமிடுதல் பணிகள் நிறைவடைந்து நெற்கதிர்கள் நன்றாக விளைந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராகும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் அதிகமாக விளைந்த நெற்கதிர்கள் நிலத்தில் சாய்ந்து தண்ணீரில் மூழ்குவதால் வீணாகும் அபாயத்தால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X