மாவட்ட அளவிலான போட்டிகள்

Added : டிச 03, 2019
Advertisement

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்ட அளவிலான யோகாசனம், நடன, நாட்டிய போட்டிகள்சாயல்குடியில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் நடந்தது.

தமிழ்நாடு யோகாசன கூட்டமைப்பின் 8ம் ஆண்டு மாவட்ட அளவிலான போட்டியில்20 பள்ளிகளைச் சேர்ந்த 1100 மாணவர்கள்கலந்து கொண்டனர்.எல்.கே.ஜி., முதல் பிளஸ்-2 வரை யோகாசனம், குழு நடனம், பரதம், குச்சுப்புடி, டிஸ்கோ, கதக்களி, கிராமிய தெம்மாங்கு பாடல்கள், கரகாட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில்மாணவர்கள் ஆர்வமுடன் திறமையை வெளிப்படுத்தினர்.டான்போஸ்கோ பள்ளி தாளாளர்பாதிரியார்அமிர்தநாதன் தலைமை வகித்தார்.மூத்த யோகாசன பயிற்சியாளர் ராமநாதபுரம் பத்மநாபன்முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மோகன் கிறிஸ்துராஜ் வரவேற்றார்.தமிழ்நாடு யோகாசன கூட்டமைப்பின் மாவட்டதலைவர் கருப்பசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாகேஸ்வரி குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X