பொது செய்தி

தமிழ்நாடு

குறை தீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

Added : டிச 03, 2019
Share
Advertisement
திருவாடானை:திருவாடானையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.திருவாடானையில் வருவாய் மற்றும் மேலாண்மைத்துறை சார்பில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தில் நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா பாரதிநகரில் உள்ள ராஜன் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. சப்-கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். கலெக்டர் வீரராகவ ராவ்,

திருவாடானை:திருவாடானையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவாடானையில் வருவாய் மற்றும் மேலாண்மைத்துறை சார்பில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தில் நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா பாரதிநகரில் உள்ள ராஜன் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. சப்-கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். கலெக்டர் வீரராகவ ராவ், திருவாடானை எம்.எல்.ஏ., கருணாஸ், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, தாசில்தார் சேகர், பி.டி.ஓ.க்கள் உம்முல் ஜாமியா (திட்டம்), ராஜகோபால் (ஊராட்சி) மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X