பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்திற்கு இடையூறாக பழைய செக்போஸ்ட்

Added : டிச 03, 2019
Advertisement
 போக்குவரத்திற்கு இடையூறாக பழைய செக்போஸ்ட்

திருப்புல்லாணி:புதியதாக 2013 முதல் கீழக்கரை செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில் திருப்புல்லாணி சந்திப்பு ரோட்டில் செக்போஸ்ட் இயங்கி வருகிறது. பயன்பாடற்ற பழைய செக்போஸ்ட் கட்டடம், பாதுகாப்பு கூண்டுகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. பழைய செக்போஸ்ட் முன்புறம் நிழலுக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல், தார் ரோட்டின் அருகே செல்வதால், இரவு நேரங்களில் வழி தெரியாமல் வாகனங்கள் மோதி விபத்தை சந்திக்கின்றன.எனவே பயன்பாடற்ற சேதமடைந்த பந்தலை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X