பொது செய்தி

இந்தியா

கடற்படையின் முதல் பெண் விமானி ஷிவாங்கி

Added : டிச 03, 2019 | கருத்துகள் (3)
Advertisement
கடற்படையின் முதல் பெண் விமானி ஷிவாங்கி

புதுடில்லி : இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாக சப் - லெப்டினென்ட் ஷிவாங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியக் கடற்படை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் சப் - லெப்டினென்ட் ஷிவாங்கி இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பீஹார் மாநிலம் முசாபராபாதில் பிறந்தவர். கடற்படையில் இணைந்த ஷிவாங்கி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள இந்திய விமானப்படை அகாடமியில் இந்தாண்டு ஜூனில் பயிற்சிக்காக சேர்கப்பட்டார்.தற்போது விமானியாக கடற்படையில்இணைந்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் இவர் பணியாற்றுவார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
03-டிச-201911:25:46 IST Report Abuse
R Ravikumar வாழ்த்துக்கள் தோழி .. இவர் முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும். நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்லை. நான் பொறியியல் முடித்த பொழுது என்ன படித்தால், எப்படி தயார் ஆவது, என்ற புரிதல் சுத்தமாக இல்லை. கடற்படை, விமான படை என முயற்சி செய்து தோல்வி அடைந்தேன். MNCயில் நல்ல நிலையில் இப்போது இருந்தாலும். இந்தியா ராணுவத்தில் சேர முடியாதது வருத்தம் அளிக்கிறது. ஒரு தெளிவு இல்லாத லட்ச கணக்கான இளைய சமுதாயம் உருவாகி விட்டது நம் தமிழ் நாட்டில். வேறு வழியில்லை என்று நினைக்கிறேன், முட்டி மோதி, தேடி தான் தெரிந்து கொள்ள வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
03-டிச-201910:54:19 IST Report Abuse
pattikkaattaan வாழ்த்துக்கள் வீர பெண்மணியே ..
Rate this:
Share this comment
Cancel
03-டிச-201909:23:50 IST Report Abuse
ருத்ரா இவர் பெண்களின் பங்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X