சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேவகோட்டையில் மழையால் வீடுகள் இடிந்தது

Added : டிச 03, 2019
Share
Advertisement
தேவகோட்டை:தேவகோட்டையில் தொடர்ந்து கனமழை இல்லையென்றாலும் துாறல் காணப்பட்டது.நகர் முழுவதும் ஆங்காங்கே மழைநீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. கண்ணங்குடி பகுதியில் இரு வீடுகளில் ஒரு பகுதியில் சுவர் மட்டும் இடிந்து விழுந்தது. தாசில்தார் மேசியதாஸ் கூறுகையில் பகலில் 2 மி.மீ., மழை பெய்தது. இரு இடங்களில் மண்சுவர் இடிந்து விழுந்துள்ளது. அவர்களுக்கான நிவாரணம்

தேவகோட்டை:தேவகோட்டையில் தொடர்ந்து கனமழை இல்லையென்றாலும் துாறல் காணப்பட்டது.நகர் முழுவதும் ஆங்காங்கே மழைநீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. கண்ணங்குடி பகுதியில் இரு வீடுகளில் ஒரு பகுதியில் சுவர் மட்டும் இடிந்து விழுந்தது. தாசில்தார் மேசியதாஸ் கூறுகையில் பகலில் 2 மி.மீ., மழை பெய்தது. இரு இடங்களில் மண்சுவர் இடிந்து விழுந்துள்ளது. அவர்களுக்கான நிவாரணம் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கண்காணித்து வருகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X