சிவகங்கை:-ஆதி திராவிடர் பெண்கள்: கீழப்பூங்குடி, படமாத்துார், வள்ளனேரி.ஆதி திராவிடர் பொது: காஞ்சிரங்கால், பெருங்குடி,பெண்கள் பொது: அழகிச்சிபட்டி, ஆலங்குளம், அரசனுார், கண்ணாரிருப்பு, கட்டாணிபட்டி, கோவானுார்,குடஞ்சாடி, மதகுபட்டி, மாங்குடி தெற்குவாடி, மாத்தூர், நாமனூர், ஒக்குபட்டி, ஒக்கூர், பில்லூர், பிரவலூர், சக்கந்தி, சாலுார், தமறாக்கி (தெற்கு), வாணியங்குடி.பொது: அழகமாநகரி,அலவாக்கோட்டை,அரசனி முத்துப்பட்டி, சோழபுரம், இடைய மேலூர், இலுப்பக்குடி, கண்டாங்கிபட்டி, காட்டுநெடுங்களம், கொட்டகுடி கீழ்பாத்தி, குமாரபட்டி,மலம்பட்டி, 36.மேலப்பூங்குடி, முடிகண்டம், முளக்குளம்,நாலுகோட்டை, ஒக்கூர் புதூர், பொன்னாகுளம், தமறாக்கி (வடக்கு), திருமலை கோனேரிபட்டி.