தேவகோட்டையில் விளையாட்டு போட்டிகள்

Added : டிச 03, 2019
Advertisement

தேவகோட்டை:-சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் நடந்தன. சூப்பர் சீனியர் பிரிவு வாள்சண்டை, ஜூடோ போட்டி நேற்று நடந்தன. தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலையில் மாவட்ட கல்வி அலுவலர் சாமி சத்தயமூர்த்தி துவக்கி வைத்தார். காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், திருப்புத்துார் மவுண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X