சிங்கம்புணரி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

Added : டிச 03, 2019
Advertisement

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றனர்.17 வயதுக்குட்பட்ட 46 கிலோவிற்கு உட்பட்ட பிரிவில் கே.சேவுகமூர்த்தி முதலிடம், 48-- 50 கிலோ பிரிவில் எஸ். ஆகாஷ் முதலிடமும், 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் 48- -50 - டி.கரண்குமார் முதலிடம் பெற்றனர். புவனேஸ்வரன், சேவுகமூர்த்தி, சந்தோஷ்குமார், அபினேஷ், லெட்சுமணன், சதீஸ்குமார்ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர். முதலிடம் பெற்ற மாணவர்கள் தமிழக அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ஆ. கிறிஸ்டல் ஜெயன், உதவிதலைமை ஆசிரியர் ம.அன்பு, தமிழ் ஆசிரியர் ராமலிங்கம், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜி.பாரதி, எம்.பாஸ்கரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X