சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மினி பஸ் கவிழ்ந்து 42 பேர் காயம்

Added : டிச 03, 2019
Advertisement

மானாமதுரை:நடுமாங்குடியிலிருந்து சிவகங்கைக்கு நேற்று காலை வந்த மினி பஸ் கிடாப்புரி கண்மாய் அருகே வந்த போது வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பஸ்சில் பயணம் செய்த ஜோதிமணி,ரவிச்சந்திரன் 41,சுதா35,இருளாயி,சத்தியராஜ்,உட்பட 42 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதில் காயமடைந்த ஜோதிமணி மதுரை அரசு மருத்துனமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.விபத்து குறித்து ரவிச்சந்திரன் மானாமதுரை சிப்காட் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மினிபஸ் டிரைவர் தனபால் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X