பொது செய்தி

தமிழ்நாடு

வழிகாட்டுதல்

Added : டிச 03, 2019
Share
Advertisement
காரைக்குடி:அமராவதிபுதுார் ஸ்ரீராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், பிளஸ் 2மாணவர்களுக்கு ஜெயிக்கலாம் வாங்க என்ற தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் மயில்வாகணன் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்துதலைமையேற்றார். தேவகோட்டை கல்வி மாவட்ட அதிகாரிசாமிசத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னாள் துணைவேந்தர் சுப்பையா

காரைக்குடி:அமராவதிபுதுார் ஸ்ரீராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், பிளஸ் 2மாணவர்களுக்கு ஜெயிக்கலாம் வாங்க என்ற தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் மயில்வாகணன் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்துதலைமையேற்றார். தேவகோட்டை கல்வி மாவட்ட அதிகாரிசாமிசத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னாள் துணைவேந்தர் சுப்பையா நிகழ்ச்சியை துவக்கிவைத்து பேசினார். பேச்சாளர் மகாராஜா, ஆசிரியர்கள்ஹென்றிபாஸ்கர், சுந்தரராமன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X