சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் போராட்டம்: 25 பேர் கைது

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவமனை முன்பு பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்நிலையில், போராட்டம் நடத்தியது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 25 பேரை கைது செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudhapriyan - Chennai,இந்தியா
03-டிச-201913:47:17 IST Report Abuse
sudhapriyan அவுங்கள எதுக்கு கைது பண்ணனும் .. சுவர் கட்டினவனை கைது பண்ணியிருக்கணும் .. அப்புறம் இழப்பீடு பற்றி சொல்லி இருக்கணும் . என்ன அரசாங்கமோ ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X