பொது செய்தி

தமிழ்நாடு

மருந்து செலுத்தும் கருவி: மாணவியர் செயல் விளக்கம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: வாழையில், வாடல் நோயை கட்டுப்படுத்ததும் முறை பற்றி, மாணவியர் செயல் விளக்கம் அளித்தனர். பனமரத்துப்பட்டியில், பி.ஜி.பி.,வேளாண் கல்லூரி மாணவியர், வாழை மரத்தை தாக்கும் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, விவசாயிகளுக்கு நேற்று செயல்விளக்கம் அளித்தனர். மோனோகுரோட்டோபாஸ், 150 எம்.எல்., மருந்தை, 350 எம்.எல்., தண்ணீரில் கலந்து, சூடோஸ்டம் இன்ஜெக்டர் கருவி

பனமரத்துப்பட்டி: வாழையில், வாடல் நோயை கட்டுப்படுத்ததும் முறை பற்றி, மாணவியர் செயல் விளக்கம் அளித்தனர். பனமரத்துப்பட்டியில், பி.ஜி.பி.,வேளாண் கல்லூரி மாணவியர், வாழை மரத்தை தாக்கும் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, விவசாயிகளுக்கு நேற்று செயல்விளக்கம் அளித்தனர். மோனோகுரோட்டோபாஸ், 150 எம்.எல்., மருந்தை, 350 எம்.எல்., தண்ணீரில் கலந்து, சூடோஸ்டம் இன்ஜெக்டர் கருவி மூலம், வாழை மரத்தின் தண்டு பகுதியில் செலுத்த வேண்டும். தரை மட்டத்திலிருந்து, 2 அல்லது, 3 அடி உயரத்தில் மரத்தில் செலுத்த வேண்டும். அந்த கருவியை இயக்கும் முறை குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X