பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.12 கோடி மதிப்பிலான பணிக்கு பூமி பூஜை

Added : டிச 03, 2019
Share
Advertisement
சேலம்: சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர், வெள்ளக்கல்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்ப நாயக்கன்பட்டி, முத்து நாயக்கன்பட்டி, கோட்ட கவுண்டம்பட்டி, சேலத்தாம்பட்டி, தளவாய்ப்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, மல்ல மூப்பம்பட்டி, அய்யம்பெருமாள்பட்டி, செல்லாயூர், சித்தனூர் ஆகிய பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார்ச்சாலை, சிமென்ட் சாலை, கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி

சேலம்: சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர், வெள்ளக்கல்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்ப நாயக்கன்பட்டி, முத்து நாயக்கன்பட்டி, கோட்ட கவுண்டம்பட்டி, சேலத்தாம்பட்டி, தளவாய்ப்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, மல்ல மூப்பம்பட்டி, அய்யம்பெருமாள்பட்டி, செல்லாயூர், சித்தனூர் ஆகிய பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார்ச்சாலை, சிமென்ட் சாலை, கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, 50 லட்சம், நெடுஞ்சாலை துறை சார்பில், ஆறு கோடி ரூபாய், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்டம் சார்பில், ஐந்து கோடி என மொத்தம், ?12 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ஏ.வி.ராஜி, இணை செயலாளர் ராஜாமணி, துணை செயலாளர்கள், எம்.வெங்கடாசலம், சின்னத்துரை, ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், மலையப்பன், முருகன், சேட்டு, அய்யண்ணன், மோகன், கருங்கல்பட்டி பழனிசாமி, கயிறு சொசைட்டி தலைவர் ரவி, பாகல்பட்டி முத்து, செல்லக்குட்டிக்காடு ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X