ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சுற்றுச்சுவர் அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சுற்றுச்சுவர் அவசியம்

Added : டிச 03, 2019
Share
தலைவாசல்: தலைவாசல், நத்தக்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் பள்ளி வளாகத்தினுள், பன்றி, நாய் உள்ளிட்ட கால்நடைகள் உலாவுகின்றன. அவை மாணவ, மாணவியரை தாக்கும் அபாயம் உள்ளது. அதேசமயம், பகுதிவாசிகள் பள்ளியை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றி வருகின்றனர்.

தலைவாசல்: தலைவாசல், நத்தக்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் பள்ளி வளாகத்தினுள், பன்றி, நாய் உள்ளிட்ட கால்நடைகள் உலாவுகின்றன. அவை மாணவ, மாணவியரை தாக்கும் அபாயம் உள்ளது. அதேசமயம், பகுதிவாசிகள் பள்ளியை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றி வருகின்றனர். இதனால் சுகாதாரம், பாதுகாப்பு இல்லாத சூழலில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய சூழல் நிலவுகிறது. சுற்றுச்சுவர் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X