பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

Added : டிச 03, 2019
Advertisement

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, நேற்று அ.புதூரில் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கடந்த, 30ல் கணபதி மற்றும் சுதர்சன ஹோமம் நடந்தது. அன்று கல்வடங்கம் ஆற்றில் இருந்து, பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். நேற்று காலை, 6:00 முதல் 7:30 மணிக்குள் மஹாகணபதி, காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 9:00 மணிக்கு மேல் மகாமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X