பொது செய்தி

தமிழ்நாடு

கள் இறக்கும் போராட்டம்: இயக்க கூட்டத்தில் முடிவு

Added : டிச 03, 2019
Advertisement

ஈரோடு: தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம், கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில், ஈரோட்டில் நடந்தது. கள் இறக்குவது, பருகுவது அரசியலமைப்பு சட்டம், மக்களுக்கு கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை. ஆனால், 30 ஆண்டுக்கு மேலாக தமிழகத்தில் கள்ளுக்கு தடை நீடிக்கிறது. நியாயத்தை வென்றெடுக்கும் நோக்கில், வரும் ஜன., 21 முதல் தமிழகம் முழுவதும் பரவலாக கள் இறக்கி சந்தைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், இயற்கை ஆர்வலர்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு வெற்றி பெற்றது போல, இப்போராட்டமும் வெல்லும். இதற்கான வியூகம் மற்றும் களம் ஒவ்வொரு மாவட்டத்திலும் டிச., 1 முதல் உருவாக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X