பொது செய்தி

தமிழ்நாடு

சென்னிமலையில் 108 சங்கு பூஜை

Added : டிச 03, 2019
Share
Advertisement
சென்னிமலை: கார்த்திகை மாதத்தின், மூன்றாவது திங்கள்கிழமையை ஒட்டி, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், 108 சங்கு பூஜை, கலச வேள்வி, யாகசாலை பூஜை நேற்று நடந்தது. அதை தொடர்ந்து கைலாசநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சோமவார விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் உள்பட, திரளானோர் கலந்து

சென்னிமலை: கார்த்திகை மாதத்தின், மூன்றாவது திங்கள்கிழமையை ஒட்டி, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், 108 சங்கு பூஜை, கலச வேள்வி, யாகசாலை பூஜை நேற்று நடந்தது. அதை தொடர்ந்து கைலாசநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சோமவார விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் உள்பட, திரளானோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X