ஈரோடு கிளைச்சிறையில் டி.எஸ்.பி., விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு கிளைச்சிறையில் டி.எஸ்.பி., விசாரணை

Added : டிச 03, 2019
Share
ஈரோடு: ஈரோடு கிளைச்சிறையில், ஈரோடு டி.எஸ்.பி., ராஜூ, நேற்று திடீர் விசாரணை மேற்கொண்டார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய விசாரணை குறித்து அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், குற்ற செயல்களை குறைக்க, சிறைத்துறையின் உதவியை நாடியுள்ளோம். மாவட்டத்தில் உள்ள நான்கு கிளை சிறைகளிலும், வெளியே வரும் நபர்கள் குறித்த பட்டியலை, தினமும் மாலைக்குள் தர கோரி உள்ளோம். இதன் மூலம்

ஈரோடு: ஈரோடு கிளைச்சிறையில், ஈரோடு டி.எஸ்.பி., ராஜூ, நேற்று திடீர் விசாரணை மேற்கொண்டார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய விசாரணை குறித்து அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், குற்ற செயல்களை குறைக்க, சிறைத்துறையின் உதவியை நாடியுள்ளோம். மாவட்டத்தில் உள்ள நான்கு கிளை சிறைகளிலும், வெளியே வரும் நபர்கள் குறித்த பட்டியலை, தினமும் மாலைக்குள் தர கோரி உள்ளோம். இதன் மூலம் குற்ற செயல்களில் ஈடுபட்டு, கைதாகி சிறை சென்று வெளியே வருவோரின் அன்றாட நடவடிக்கையை கண்காணிக்க முடியும். இதனால் குற்ற செயல்கள் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X