சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவனை பிரிந்த பெண் விபரீத முடிவு

Added : டிச 03, 2019
Advertisement

சென்னிமலை: விஜயமங்கலம் அருகே, தசாம்பாளையம், கே.எஸ்.வி.நகரை சேர்ந்தவர் நந்தகுமார். இவரின் மனைவி லதா, 23; திருமணமாகி இரண்டு ஆண்டாகிறது. குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து லதா வாழ்ந்தார். பெருந்துறை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது. கணவரை பிரிந்ததால், மன உளைச்சல் அடைந்து, யாரிடமும் லதா பேசாமல் இருந்தார். இந்நிலையில் விவாகரத்து வழக்கு, நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு, விஷம் குடித்தார். மயங்கி கிடந்த மகளை, தந்தை ரவிச்சந்திரன் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X