மயானத்திற்கு பாதை வசதி வேண்டும்: அரூர் அடுத்த ஜம்மணஹள்ளி பஞ்.,ல், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால், இறந்தவர்களை வயல் வழியாக, மக்கள் எடுத்துச் செல்லும் நிலையுள்ளது. கொட்டாயூர் மக்கள் பல கி.மீ., தூரம் நடந்து சென்று ஜம்மண ஹள்ளியில், ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர். எனவே, மயானத்திற்கு பாதை வசதி செய்து தருவதுடன், கொட்டாயூரில் பகுதி நேர ரேஷன்கடை அமைக்க வேண்டும்.
- எம்.சிவராஜ், ஜம்மணஹள்ளி.
Advertisement