பயணிகள் நிழற்கூடம் சரி செய்யப்படுமா?| Dinamalar

பயணிகள் நிழற்கூடம் சரி செய்யப்படுமா?

Added : டிச 03, 2019
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளியில் ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு ராயக்கோட்டை செல்லும் சாலையில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இங்கு சிலர் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்ததால், நிழற்கூடம் முழுவதும் புகை படிந்து கறுப்பு நிறமாக மாறி விட்டது. இதனால் இந்த நிழற்கூடத்தை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஸ்சுக்கு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளியில் ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு ராயக்கோட்டை செல்லும் சாலையில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இங்கு சிலர் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்ததால், நிழற்கூடம் முழுவதும் புகை படிந்து கறுப்பு நிறமாக மாறி விட்டது. இதனால் இந்த நிழற்கூடத்தை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிழற்கூடத்தை சீரமைக்க அதிகாரிகளிடம் பலமுறை, மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X