பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : டிச 03, 2019
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 7,500 கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 6,001 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 7,500 கனஅடியாக அதிகரித்தது. வினாடிக்கு, 5,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர்திறப்பு, நேற்று அதிகாலை முதல் வினாடிக்கு, 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்மட்டம், 120 அடியாக இருந்தது. அணை நீர் இருப்பு தொடர்ந்து, 22 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X