சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயிலாடுதுறையில் கடையடைப்பு போராட்டம்

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (9)
Advertisement
மயிலாடுதுறையில் கடையடைப்பு போராட்டம்

மயிலாடுதுறை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்பதற்கு மயிலாடுதுறை பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினத்திலிருந்து 20 கி. மீ. தூரத்திற்குள் 2 மருத்துவ கல்லூரிகள் ஏற்கனவே உள்ளன. மயிலாடுதுறை பகுதி மக்களின் அவசியம் கருதி மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்கவேண்டும். மாவட்டத்திற்கான அனைத்து திட்டங்களும் நாகையை நோக்கி செல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். மயிலாடுதுறை, சீர்காழி மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லார், செம்பனார்கோயில், தரங்கம்பாடி உட்பட்ட மயிலாடுதுறை கோட்டத்தில் 12 ஆயிரம் கடைகள் அடைத்து வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
06-டிச-201907:10:00 IST Report Abuse
Pannadai Pandian aha.....this is my area. Better to have a medical college in mayavaram. First the name must be changed to mayavaram from mayiladu durai. Mayiladu durai is a DUMILAN name. What about MAYAVARAM-MANNAMPANDAL-SEMBANARKOVIL-AKKUR-THIRUKKADAIYUR-THILLAIYADI-PORAIYAR-THARANGAMBADI renewal of railway track ? This is a very old track of British India. It is essential to preserve the cultural heritage of India. Further the line should be extended to karaikal.
Rate this:
Share this comment
Cancel
sudhapriyan - Chennai,இந்தியா
03-டிச-201912:49:01 IST Report Abuse
sudhapriyan அங்குள்ள அரசியல் வாதிகள் எல்லோரும் அப்படித்தானே ..ஒரு நல்ல சாலை வசதி, பேருந்து நிலையம் , அடிப்படை வசதி இல்லாத ஊர் .இங்கிருந்து போனவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் ... .. தேர்தலில் எல்லோரும் புறக்கணித்தால் விமோச்சனம் பிறக்கும் ..
Rate this:
Share this comment
Srinivas - Chennai,இந்தியா
03-டிச-201913:22:49 IST Report Abuse
Srinivas//தேர்தலில் எல்லோரும் புறக்கணித்தால் விமோச்சனம் பிறக்கும்// நல்ல யோசனை...வாழ்த்துக்கள். மக்களின் முன் உள்ளது இந்த ஒரு திட்டம் மட்டுமே. ஒற்றுமையாக மக்கள் தேர்தலை புறக்கணித்தால் விடிவு பிறக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Aravindhakshan - Chennai,இந்தியா
03-டிச-201912:17:45 IST Report Abuse
Aravindhakshan பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் கழுகளுக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். இங்கு நடக்கும் ஊழல், பகல் கொள்ளை ஆட்சியில் மக்களின் நீண்ட நாள் நியாயமான போராட்டத்திற்கு செவி சாய்க்கபோவதில்லை என்பது இதுபோல் தொடர்ச்சியாக நடக்கும் போராட்டங்களே உதாரணம். ஒவ்வொரு முறையும் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துபோவது இன்றுவரை நடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X