பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : டிச 03, 2019
Share
Advertisement
மேம்பாலமாக மாற்ற வேண்டும்: எலச்சிபாளையம் ஒன்றியம், மடையங்காட்டுபுதூரில், 20 ஆண்டுகளுக்கு முன், திருமணிமுத்தாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலம் மூழ்கிவிடுகிறது. மாணவர்கள், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பாலத்தை, மேம்பாலமாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.தீபகுமார்,

மேம்பாலமாக மாற்ற வேண்டும்: எலச்சிபாளையம் ஒன்றியம், மடையங்காட்டுபுதூரில், 20 ஆண்டுகளுக்கு முன், திருமணிமுத்தாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலம் மூழ்கிவிடுகிறது. மாணவர்கள், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பாலத்தை, மேம்பாலமாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.தீபகுமார், மடையங்காட்டுபுதூர்.

புறக்காவல் நிலைய அறை அகற்றப்படுமா? குமாரபாளையம், பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையத்துக்கு, தகரத்தில் தற்காலிக அறை அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாகியும், இதுவரை செயல்படவில்லை. இந்த அறையை, மது குடிக்க சிலர் பயன்படுத்தி வருகின்றனர். பாட்டில்கள், குப்பை அதிகளவு தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுவதால், அருகில் உள்ள கடையினர், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அறையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.சந்தான ஐயப்பன், குமாரபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X