பொது செய்தி

தமிழ்நாடு

3,600 டன் அரிசி நாமக்கல் வரத்து

Added : டிச 03, 2019
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் வரவழைக்கப்படுகிறது. நேற்று, தெலுங்கானாவிலிருந்து, 3,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயிலில் நாமக்கல் கொண்டு வரப்பட்டது. அவை, 150க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஏற்பாடுகளை சுங்கச்சாவடிகள் கண்காணிப்புகுழு இணை தலைவர் நல்லதம்பி மற்றும் ரயில்வே கூட்ஸ்ஷெட் சங்கத்தினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X