பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை: தொடர்பு எண் அறிவிப்பு

Added : டிச 03, 2019
Advertisement

நாமக்கல்: வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும், போதுமான மீட்பு ரப்பர் படகுகள், மிதவை உபகரணங்கள், நூலேணிகள், நீட்டிப்பு ஏணிகள், மீட்டலுக்கான நீளக்கயிறுகள் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்கள், வாகனங்களுடன் கூடுதலான மீட்பு பணி வீரர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஏற்படும் எந்த ஒரு பாதிப்பிற்கும், பொது மக்கள் கீழ்கண்ட எண்கள் மூலம், தீயணைப்பு துறையை தொடர்பு கொள்ளலாம். இலவச எண், 101, நாமக்கல், 04286 220703, திருச்செங்கோடு, 04288 253230, ராசிபுரம், 04287 222801, கொல்லிமலை, 04286 247451, குமாரபாளையம், 04288 262101. இவ்வாறு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X