சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரியில் ஒதுங்கிய இளம்பெண் சடலம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம், காவிரி ஆற்றில் இளம்பெண் சடலம் கரை ஒதுங்கியது. குமாரபாளையம், சார்பதிவாளர் அலுவலகம் அருகே, மேம்பாலம் கீழே, 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் கரையோரம் ஒதுங்கியது. நேற்று காலை, 6:00 மணியளவில் காவிரியில் குளிக்க, துணி துவைக்க செல்வோர், இதுகுறித்து, குமாரபாளையம் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தந்தனர். ஆற்றில் மிதந்த நிலையில்

குமாரபாளையம்: குமாரபாளையம், காவிரி ஆற்றில் இளம்பெண் சடலம் கரை ஒதுங்கியது. குமாரபாளையம், சார்பதிவாளர் அலுவலகம் அருகே, மேம்பாலம் கீழே, 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் கரையோரம் ஒதுங்கியது. நேற்று காலை, 6:00 மணியளவில் காவிரியில் குளிக்க, துணி துவைக்க செல்வோர், இதுகுறித்து, குமாரபாளையம் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தந்தனர். ஆற்றில் மிதந்த நிலையில் இருந்த சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X