பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : டிச 03, 2019
Advertisement

'ஓவர் லோடு' வாகனங்களால் ஆபத்து: உப்பிடமங்கலத்தில் இருந்து, தரகம்பட்டி வழியாக கடவூருக்கு கால்நடை தீவனங்கள் டிரக்டர்களில் எடுத்து செல்கின்றனர். உப்பிடமங்கலம் வழியாக, தரகம்பட்டிக்கு கொண்டு செல்கின்றனர். அதிகளவில் தீவனங்களை ஏற்றிச் செல்வதால், எதிரே வரும் வாகனங்கள தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, முறையான அளவில் பாரம் ஏற்றி செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

- எம்.சுப்பிரமணி, வடவம்பாடி.

நிழற்கூட வசதியின்றி மக்கள் தவிப்பு: கரூர், தரகம்பட்டி பஸ் ஸ்டாண்டில் நாள்தோறும் தனியார் மற்றும் அரசு டவுன் பஸ்கள், தொலை தூர பஸ்கள், மினி பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால், தரகம்பட்டி பஸ் ஸ்டாண்டில் போதிய வசதிகள் இல்லை. பயணிகள் நிற்க நிழற்கூடம் கூடம் வசதி கூட இல்லாமல் வெயிலிலும், மழையிலும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனடியாக அடிப்படை வசதி செய்ய நடவடிக்கை தேவை.

- எம்.மருது, உப்பிலாம்பட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X