பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்ப பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்

Added : டிச 03, 2019
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கணக்கம்பட்டி பகுதியில், ஐயப்ப பக்தர்கள் தீ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கணக்கம் பட்டி பகவதியம்மன் கோவில் முன், ஐயப்ப பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. லந்தங்கோட்டை, பழைய ஜெயங்கொண்டம், மத்திப்பட்டி, புணவாசிப்பட்டி, வெள்ளியனை, கரூர் பகுதியை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X