அமெரிக்காவில் கார் மோதி 2 இந்தியர்கள் பலி

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement
அமெரிக்கா, இந்திய மாணவர்கள், பலி, உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில், பெண் ஒருவர் காரை மோதி விட்டு நிற்காமல் சென்றார். இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்த மாணவர்கள் ஜூடி ஸ்டான்லி(23) மற்றும் வைபவ் சோபிஷெட்டி(26) என்பதும், இவர்கள் டென்னீசி மாகாண பல்கலையில் பட்டப்படிப்பை முடித்ததும், உணவு அறிவியல் படிப்பை படித்து வருவதும் தெரியவந்துள்ளது. கடந்த நவ.,28 அன்று நடந்த விபத்தில் அவர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
03-டிச-201914:34:56 IST Report Abuse
Matt P இந்த ஹிட் அண்ட் ரன் விபத்து நடந்த்து நாஷ்வில்லில். அவர்கள் Tennessee ஸ்டேட் யூனிவர்சிட்டி மாணவர்கள். இங்குள்ள லோக்கல் சேனல் 5 வழியாகவும் விபத்தை தெரிந்தேன் .டேவிட் டெர்ரஸ் என்பவர் ஓட்டி வந்த பிக் up டிரக் அவர்கள் காரை மோதி,கார் சாலையை விட்டு அகன்று Walmart பக்கத்திலுள்ள மரத்தில் மோதியிருக்கிறது. பெரிய வாகனங்கள் பக்கத்தில் வரும்போது, முடிந்த அளவு அதன் அருகில் இருந்து விலகி செல்வது நல்லது. பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பத்தார்களுக்கு, ஆறுதல் கிடைக்க இறைவன் உதவட்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X