ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நத்தக்கரை - புத்தூர் சாலையில் பைக்கில் சென்ற விவசாயி சின்னதுரை என்பவரிடம், பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி 55 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் தாக்கியதில் கீழே விழுந்த சின்னதுரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement