விவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி

Added : டிச 03, 2019 | கருத்துகள் (3)

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நத்தக்கரை - புத்தூர் சாலையில் பைக்கில் சென்ற விவசாயி சின்னதுரை என்பவரிடம், பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி 55 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் தாக்கியதில் கீழே விழுந்த சின்னதுரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X