கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஐஐடி தற்கொலைகள்; தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (2)
Advertisement
Chennai, IIT, Suicide, CBI, HighCourt, சென்னை, ஐஐடி, தற்கொலை, சிபிஐ, தீர்ப்பு, ஒத்திவைப்பு,

சென்னை: சென்னை ஐஐடியில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால், மாணவர்கள் தற்கொலை செய்தது குறித்து சிபிஐ விசாரிக்க கோரி லோக் தந்திரிக் ஜனதா தள கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், கேரளாவை சேர்ந்த பாத்திமா தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரிக்க ஏன் உத்தரவிடவில்லை என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். பின்னர், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
03-டிச-201919:34:16 IST Report Abuse
Subburamu Krishnaswamy Suicide is frequently taking place in many educational institutions. Why they are targeting central institutes only?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
03-டிச-201916:25:47 IST Report Abuse
Endrum Indian நான் சேர்ந்த 1974 லிலிருந்து ஐ ஐ டி சென்னையில் தற்கொலை நடக்கின்றது. இதற்கான ஒரே காரணம் முதிர்ச்சி அறிவு இல்லாமை, மது/போதை மருந்து பழக்கம் அவ்வளவே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X