சென்னை: நீர்நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Advertisement