தேனி: வைகை அணை நீர்மட்டம் இன்று (டிச.,3) பிற்பகல் 1.05 மணிக்கு 66.01 அடியானதை தொடர்ந்து அணையில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணை உயரம் 71 அடி. பிற்பகல் 1.00 மணிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4008 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 360 கன அடி நீர் வெளியேறுகிறது
Advertisement