கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஐஐடி மாணவி தற்கொலை பதிவு உண்மையே

Added : டிச 03, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
IIT, Fathima, Suicide, Notes, ஐஐடி, பாத்திமா, தற்கொலை, தடயவியல், பதிவு_உண்மை

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்வதற்கு முன்னதாக பேராசிரியர் தான் காரணம் என தன் செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த பதிவு உண்மையானது என்ற தடயவியல் நிபுணர்களின் முதற்கட்ட விசாரணை அறிக்கை, நீதிமன்றம் மூலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adithyan - chennai,இந்தியா
07-டிச-201907:15:53 IST Report Abuse
adithyan யார் வேண்டுமானாலும் பதியலாம். அந்த செல் போனில் யாருடைய காய் ரேகை இருந்தது என்று பார்த்தார்களா. அந்த பெண்ணின் தாய் அவள் தூக்கு போட்டுக்கொள்ளவில்லை.கயிறு அவளை சுற்றி இருந்தது என்று பத்திரிக்கையிடம் சொல்லி இருக்கிறார். மாணவியின் வேண்டுகோளுக்கிணங்க பதிமூன்று மதிப்பெண்ணை பதினெட்டு மதிப்பெண்ணாக்கா கொடுக்க பட்டதாக கூறி உள்ளாள். அப்படியானால் மதிப்பெண் குறைவு காரணமாக இருக்க முடியாது. ஆரம்பத்தில் செல் போன் பாஸ் வர்ட் வைத்து போட்டபட்டுளளதாகவும் திறக்க முடியாததால் காவல்துறை சைபர் க்ரைம் பகுதிக்கு அனுப்ப சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்ததாக செய்தி உள்ளது. அப்படியானால், குற்றம் சாடும் பகுதியை எப்படி பெற்றோர்கள் தெரிந்து வெளியிட்டார்கள்.அப்படியானால் அந்தப்பெண் அவர்களுக்கு அனுப்பி இருந்தாளா. ஒருமுறை கதவு உள்ளிருந்து தாள் இடப்பட்டதாக வெளிவந்தது.மற்றொருமுறை கதவு தாழிடப்படவில்லை என்று வந்தது. மாணவியின் தந்தை தான் நாற்பதுநாட்கள் முன் வந்தபோது தனது ஆசிரியர் பிரச்சனைகளை சொன்னதாக கூறினார். அப்படியானால் ஏன் அவர் உரிய அதிகாரிகளின்கவனத்திற்கு கொண்டுபோய் நிவாரணம் கோரவில்லை. மனா அழுத்தத்திற்கு கவுன்சலிங்கிற்கு மனோதத்வ மருத்துவர் ஐஐடி உள்ளெ உண்டாம். அந்தப்பெண் சென்று மாற்று தேடினாளா. பல கேள்விகள் எழுகின்றன, விடை இல்லாமல். வாசகர்கள் யாரேனும் சொல்வார்களா.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-டிச-201913:35:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒரு சங்கியும் காணாமே?
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-டிச-201906:50:52 IST Report Abuse
வெகுளி Merit only prevails in IIT..... Those admiited by reservation may have to wotk extra hard to to be on par with rest of the class..... This is not easy and some students Fail and make wrong decisions.... Counsiling may help them....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X