ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊட்டி மலை ரயில் மற்றும் சிறப்பு ரயில் வரும் 8 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. ஊட்டி - குன்னூர் ரயில் வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement