தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையனூரை சேர்ந்தவர் ராக்கமுத்து, 65, காய்கறி வியாபாரி. இவர் கரிசலூர் அருகே சென்றபோது தென்னைமரம் சாய்ந்ததில் மின் வயர் அறுந்து ராக்கமுத்து மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
Advertisement