பொது செய்தி

தமிழ்நாடு

சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., அன்பு

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (5)
Advertisement
சிலைகடத்தல், தடுப்புபிரிவு, ஐஜி, அன்பு

சென்னை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,யாக, அன்பு ஐ.பி.எஸ்., பொறுப்பேற்றார். சென்னை - கிண்டியில் உள்ள சிலை கடத்தல் பிரிவு தலைமையகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த பொன். மாணிக்கவேலின் பணிக்காலம் முடிந்த நிலையில், தமிழக காவல்துறையின் நிர்வாக ஐ.ஜி.,யாக இருந்த அன்பு, நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
03-டிச-201922:30:17 IST Report Abuse
Gnanasekaran Vedachalam உமக்கு அரசு அளித்துள்ள பதவி மிக முக்கியமான பணி .அந்த பணியை மிக சிறப்பாக செய்ய வேண்டிய நிலைமையில் நீவிர் உள்ளீர்கள் அபோழொடு தான்உங்கள் பணி அவருடைய பணியை விட சிறப்பாக இருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
03-டிச-201919:23:46 IST Report Abuse
ANANDAKANNAN K இனிமேல் பாருங்கள் இந்த துறை செத்து போயிடும், இனி இந்த துறை சார்ந்த எந்த செய்தியும் நாம் பார்க்க முடியாது, தகவல் அறியும் சட்டத்தில் மூலம் மட்டுமே இந்த துறை சார்ந்த கோப்புகளை பார்க்கலாம், இல்லை என்றால் தமிழக அரசு என்ன சொல்லும் களவு போன சிலைகள் எல்லாம் கண்டுபிடித்து அந்த கோவில் நிர்வாகத்தில் ஒப்படைப்பு செய்தாகிவிட்டது என்று சொல்லும், மேலும் புதிய அதிகாரிய வைத்து திரு.பொன் மாணிக்கவேல் ஒன்றுமே செய்யவில்லை மேலும் அவர் மோசடியில் ஈடுபட்டார் எனவும் அறிக்கை வரும், இது நடக்கும் பாருங்கள் மக்களே.
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
03-டிச-201918:27:02 IST Report Abuse
 Sri,India எப்படியும் உயர் நீதி மன்றம் மீண்டும் நேர்மையின் இலக்கணமாக உள்ள பொன் . மாணிக்க வேல் அவர்களையே நியமித்து பணிநீட்டிப்பு உத்தரவு வழங்கும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் . நமது சிலைகளை கடுமையான புறத்திற்கு பின் மீட்ட மாணிக்க வேல் அவர்களின் சேவை இந்த நாட்டிற்கு இன்னமும் தேவை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X