கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் மீதான வழக்கு வாபஸ்

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement
D.M.D.K,DMDK,Vijayakanth,தே.மு.தி.க,விஜயகாந்த்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது அரசு சார்பில் தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கட்சி பொதுக்கூட்டங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசு, அமைச்சர்களுக்கு எதிராக பேசியதாக விஜயகாந்த் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. 2012 முதல் 2016ம் ஆண்டு வரை விஜயகாந்த் மீது 5 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றம் நீதிபதி முன், விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றது. மீதமுள்ள 3 அவதூறு வழக்குகளை டிச.,16ம் தேதி சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
03-டிச-201921:15:05 IST Report Abuse
Krishna CheapDirtyAlliancePoliticsForWihdrawingCases
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X