ரூ.3,000 கோடி வரி செலுத்த ஒப்புதல்

Added : டிச 03, 2019 | கருத்துகள் (5)
Advertisement
ரூ.3,000 கோடி வரி செலுத்த ஒப்புதல்

புதுடில்லி: டில்லியில் நேற்று (டிச.,2) என்.சி.ஆர்., கட்டுமான நிறுவனம் மற்றும் அதற்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனையில் மூவாயிரம் கோடிக்கும் மேல் கணக்கில் காட்டாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரூ.3.75 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், அந்நிறுவனத்தின் 32 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. இந்நிலையில் கணக்கில் வராத ரூ.3 ஆயிரம் கோடி பணத்தை வருமான வரி செலுத்த அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
04-டிச-201911:23:26 IST Report Abuse
இந்தியன் kumar தவறு செய்தவன் ஒரு நாள் மாட்டிதான் ஆக வேண்டும் யாரும் தப்ப முடியாது.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03-டிச-201922:22:19 IST Report Abuse
ஆரூர் ரங் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மகிமை அப்போ திருட்டுத்தனமா .நோட்டு மாத்தினவன் ஒவ்வொருத்தன் மாட்டுறான்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-டிச-201908:13:35 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்தேர்தல் பத்திரங்களாக கமிஷன் கொடுத்தவன் இன்னமும் கல்லா கட்டுறான்.. அது சரி, ரிசர்வ் வங்கி இன்னமும் பழைய நோட்டை எண்ணி முடிக்கல்லியாமே. இன்னமும் கமிஷன் மழை தான்னு சொல்லும்....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-டிச-201920:49:43 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ உள்ளே போக மாட்டான்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-டிச-201908:01:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்தேர்தல் பத்திரம்.. ஆளும் பத்திரம்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X