பா.ஜ., மீது பங்கஜா அதிருப்தி?

Added : டிச 03, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Pankaja Munde,பங்கஜா,Pankaja,B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

மும்பை: 'டிச.,12ம் தேதி எனது நிலை குறித்து பேசுவேன்' என பா.ஜ.,வின் பங்கஜா முண்டே கூறினார்.

மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான பங்கஜா முண்டே, கட்சியிலிருந்து விலகி விட்டதாக, நேற்று (டிச.,2) வதந்தி பரவியது. தன் சமூக வலைதள பக்கத்தில் இருந்து, பா.ஜ., என்ற வார்த்தையை அவர் நீக்கியதால், இந்த வதந்தி பரவியது. இந்நிலையில், இன்று மீண்டும் பா.ஜ.,வின் தாமரை சின்னத்தை டுவிட்டரில் பதிவிட்டார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித பங்கஜா கூறியதாவது: பா.ஜ.,வின் உண்மையான தொண்டராக நான் பணியாற்றி உள்ளேன். எனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் நான் வேதனை அடைந்து உள்ளேன். டிச.,12ம் தேதி எனது நிலை குறித்து பேச உள்ளேன். இப்போது வேறு எதுவும் சொல்லப்போவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
03-டிச-201922:42:18 IST Report Abuse
தாண்டவக்கோன் 40+, so அதிருப்தி
Rate this:
Share this comment
Cancel
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
03-டிச-201921:42:50 IST Report Abuse
தோலுரிப்பவன் மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) செயற்குழு கூட்டத்தில், பி.சி.சி.ஐ., பிரதிநிதியாக தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி பங்கேற்று வந்தார். இனி இவருக்குப் பதில் பி.சி.சி.ஐ., செயலராக உள்ள மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா கலந்து கொள்வார். இது என்ன அரசியல்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
03-டிச-201923:19:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பணம் கொட்டும் பதவி. ஊழலை ஒளிச்சு வைக்க சாணக்கியணின் தந்திரம்....
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
03-டிச-201919:32:24 IST Report Abuse
 Muruga Vel சுப்ரியா சுலே ..பங்கஜா முண்டே ...பூனம் மகாஜன் ...கனிமொழி ...வாரிசு அரசியல்
Rate this:
Share this comment
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
03-டிச-201921:00:27 IST Report Abuse
தோலுரிப்பவன் அமித் ஷா மகன் cricket control போர்டின் தலைவர் இது வாரிசு இல்லையா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X