நாள்தோறும் 100 பெண்கள் பலாத்காரம் ?

Added : டிச 03, 2019 | கருத்துகள் (11)
Advertisement
100, பெண்கள், பலாத்காரம் ?

புதுடில்லி: இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிராக எவ்வளவு தான் எதிர்ப்புகள் வந்தாலும், எவ்வளவு விழிப்புணர்வுடன் இருந்தாலும் பெண்கள் பலாத்காரம் செய்யப்படும் கொடுமை அதிகரித்து வருவதாக தேசிய குற்றப்பிரிவு ஆவண அமைப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆவண அமைப்பின் புள்ளி விவரத்தில்; பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் கடந்த 2016 ல் 39 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது. இது போல் 2017 ல் 32 ஆயிரம் சம்பவங்கள் நடந்ததாக பதிவாகி உள்ளது .
கடந்த 2016 ல் நடந்த சம்பவங்களில் மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, உ .பி., மாநிலங்களில் தலா 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாள்தோறும் 100 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-டிச-201906:56:36 IST Report Abuse
வெகுளி கழிப்பறைகளுடன் கூடிய வீடுகள் கட்டுவது இந்த கொடுமையை ஓரளவுக்கு குறைக்கும்....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-டிச-201902:20:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஊழலை ஒளிச்சு வைக்க மத்திய அரசு. குற்றத்தை ஒளிச்சு வைக்க காவல்துறை. லஞ்சத்தை ஒளிச்சு வைக்க அரசு நிர்வாகம். கேள்வி கேட்டவன் ஆன்டி இந்தியன், குரல் கொடுத்தவன் அர்பன் நக்சலைட்டு.
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-201900:05:19 IST Report Abuse
Babu பெண்கள் நின்றால், குனிந்தால்,டர்... விட்டால், டாய்லட் போனால், ஏப்பம் விட்டால் எல்லாமே புனிதமாஆஆஆன, தெய்வீகமா ஆஆஆன காதலுக்கு அறிகுறியாகவோ, இல்லை அதற்கு அறிகுறியாகவோ தான் இருக்கும் என்று தானே நூறாண்டு காலமாக சினிமாக்கள் விடலைகளுக்கு போதிக்கின்றன. விடலைகளிடம் பணம் பிடுங்க எளிய வழி என்பதால் அரசின் துணையுடன்( சென்சார் போர்டு) விடலைகளின் டேஷை ஆட்டி விட்டு பணம் சம்பாதிக்கின்றன. இதை தடுக்க விருப்பமில்லாத அரசு பள்ளிக்கும், பெற்றோருக்கும் புத்தி சொல்ல கிளம்பி வரும் என்னமோ பள்ளியிலும், வீட்டிலும் தான் இதையெல்லாம் கற்றுக் கொடுப்பது போலவும் அரசானது சமூகத்தை முழு மூச்சில் பாதுகாப்பது போலவும்.
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04-டிச-201905:29:42 IST Report Abuse
skv srinivasankrishnaveniபலப்பள்ளிகளிலே ப்ரினிசிபால் டீன் டீச்சர்ஸ் காலே பொறுக்கிநாய்களா நடக்குதுங்களே நானும் கோ எஜுகேஷ்னலே தான் படிச்சேன் எங்கள் hm லெந்து male டீச்சர்ஸ் உட்பட எங்களை (பொண்ணுகளை) தொட்டுப்பேசவே மாட்டாங்க கூடபடிச்ச பசங்களும் பெண்களிடம் பேசாதுக்கள் ,ரக்ஷகானந்தன் அன்று நாங்கல்லாம் சகமானவர்களுக்கு ராக்கியும்கட்டி சகோதரனான பாவிப்போம் , வடநாட்டுலேயே தமிழ் பல்லில் படிச்சதால் எங்களுக்கு சாதிகள் தெரியாதுங்க அப்பாவிண்பணிஓய்வுக்கு பிறகு ஏரோட்டுவந்தப்பறம்தான் இவ்ளோசாதிகளா இருக்கு என்று வியந்தேன் மதம் மாறிய தேச விரோதிகளின் பிள்ளைகளேதான் இதுபோல கேவலமான செயல்களை செய்றாங்க ப்ளீஸ் பொண்ணுகளே டீசெண்டாக உடை அணியவும் என்று சட்டம் போடவேண்டும்போல இருக்கு வசதியே இல்லேன்னாலும் 500/1000 ருவாத்தந்து ஜக்கெட் தைக்கும் பொண்ணுகளே வசதி இருக்கு என்று என்நாதுக்கு இப்படி அவுத்துபோட்டுண்டு போரீங்கடீ என்று கேட்க மனம் துடிக்குது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X