பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிக்கு தேசிய விருது

Added : டிச 03, 2019
Advertisement

சென்னை : தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகம் சார்பில், 2018 - 19ம் ஆண்டு, அதிக அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு, கடன் வழங்கிய வகையில், சிறந்த மாநில முகமை அமைப்பாக, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தேர்வு செய்யப் பட்டது.

டில்லியில், நேற்று நடந்த விழாவில், தேசிய விருதை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு பெற்றுக் கொண்டார். வங்கி தலைவர் இளங்கோவன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X